ஒன்றிய அமைச்சர் தகவல்

img

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கவில்லை... தமிழக அனைத்துக்கட்சிகள் குழுவிடம் ஒன்றிய அமைச்சர் தகவல்....

தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக் குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் தொல்.திருமாவளவன்...

;